குஜராத்: கேவலத்தின் 10ஆம் ஆண்டு - சஞ்சீவ் பட் குமுறல்
குஜராத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் இனப்படுகொலையில் கொடிய குற்றவாளிகள்
தண்டிக்கப்படாததையும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உரிய நீதி மற்றும்
இழப்பீடுகள் கிடைக்காத நிலையில் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10
ஆண்டுகள் முடிவடைந்து விட்டன.
இந்த அவலநிலையை சுட்டிக்காட்டி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் மோடி அரசில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாக நேர்மையுடன் செயல்பட்ட சஞ்சீவ்பட், வெட்கக்கேட்டின் 10 ஆண்டுகள் என வேதனை தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜனநாயகத்திற்கான குரல்வளை நசுக்கப்பட்டு விட்டன; குஜராத் வெகுவேகமாக பாசிசமயமாகி விட்டது; அச்சம் காரணமாக அதனை யாரும் வெளியில் சொல்வதில்லை. நீதி குஜராத்தில் எப்போது மலரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதான ஒன்றல்ல. அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது. எவ்வளவு காலம் ஆனாலும் இதற்கென நாம் போராடத் தயங்கக்கூடாது. நீதி வெல்லும்வரை தொடர்ந்து போராட வேண்டும்’’ இவ்வாறு சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment